வங்கக் கடல் சீ புட்ஸ்
வணக்கம்!! கடலில் இருந்து மீனவர்களிடம் நேரடியாக மீன்களை கொள்முதல் செய்வதன் மூலம் உங்களுக்கு சுத்தமான மீன்களை உங்கள் வீடு தேடி நாங்களே வழங்குகிறோம். நீங்கள் வாங்கும் மீன்களின் விலை அன்றைய சந்தை விலைபடி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைபட்டியலில் விற்பனை செய்கிறோம். எனவே, மீன் வாங்குவதற்கு, ஒருநாள் முன்னறே, காலை 9 மணி முதல் இரவு 10 மணிக்குள் தெரிவிக்கவும்.
Call : 9626213191
WatsApp : 8220287615, 9994483990
குறிப்பு : நாங்கள் எடுத்து வரும் மீன்கள் தரமானவை மட்டுமே, நீங்கள் ஆர்டர் செய்த மீன்களை , உங்கள் வீடு தேடி வந்த பிறகு, வேண்டாம் என்றால் திரும்ப எடுத்து கொள்ள இயலாது.
No comments:
Post a Comment